கண் இமை வீக்கம்
கண் இமை வீக்கம், உடல் சூட்டினால் வருவது. இதற்கு எளிய தீர்வு : 1. ஆட்காட்டிவிரலை உள்ளங்கையால் நன்கு சூடாகும் வரை தேய்த்து வீக்கம் உள்ள இமையில் வைக்கலாம். 2. கால் கட்டைவிரல் நகக்கண் மற்றும் உள்ளங்கால்களில் கொஞ்சம் நல்லெண்ணையை(gingelly oil) தடவலாம். 3. உள்ளங்கைகளை நன்கு சூடாகும் வரை தேய்த்தும் வீக்கம் உள்ள இமை மேல் வைக்கலாம். #CKS