Posts

Showing posts with the label சுலபமாக மலம் கழிக்க

தினமும் சுலபமாக மலம் கழிக்க

தினமும் சுலபமாக மலம் கழிக்க.  இதற்கு எளிய தீர்வு : 1. நின்ற படி எவ்வளவு நேரம் மூச்சை அடக்க முடியுமோ, அடக்கலாம்.  பலமுறைசெய்ய, மலம் கழிப்பது எளிது. 2. ஒரு லிட்டர்  தண்ணீர் குடிப்பதும் மலம் கழிப்பதை எளிதாக்கும்.  3. இரவு ஒரு ஸ்பூன் சப்ஜாவிதையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் குடிக்கலாம். மலம் கழிப்பது எளிதாகும்.  #CKS

மலம் கழிக்க சிரமமா?

மலம் கழிப்பதில் சிரமம் பலருக்கும் உண்டு. சில எளிய  தீர்வு: 1. இரவு உணவு சாப்பிட்ட  பிறகு இரண்டு மணி நேரம் கழித்து வாயில் காற்றை இழுத்து முடிந்த வரை நிறுத்தி, முடியாத போது மூக்கில் விட வேண்டும். இதை பத்து தடவை செய்தால்  காலையில் மலம் கழிக்க எளிது. 2. இரவு படுக்கும்  முன் கடுக்காய்(chebulic myrobalan) பொடி ஒரு ஸ்பூன் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். 3. கடுக்காய்(chebulic mycobalan) ஒத்துவரவில்லை என்றால் திரிபலா பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கி சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. 4. கொஞ்சம் சோம்பு வாயில் போட்டு மென்று சுடுதண்ணீர் குடிக்கலாம்.  5. நாட்டு மருந்து கடையில் சப்ஜா விதை வாங்கி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் குடிக்க மலம், வந்துவிடும்.  #CKS