சளி இருமல் அவதியா?
சளி இருமல் அதிகமா இருக்கா? கவலை வேண்டாம். இதற்கு எளிய தீர்வு : 1. இரண்டு குச்சிஐஸ்கிரீம் சாப்பிட சளி சரியாகும். 2. நாட்டுக்கோழி(Country chicken) அல்லது நண்டுசூப் குடிக்க, சளி குறையும். 3. பெரிய நெல்லிக்காய் சாப்பிட, சளி சரியாகும். 4. எலுமிச்சை ஜுஸில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்க சளி சரியாகும். #CKS