Posts

Showing posts with the label தோல் அரிப்பு

தோல் அரிப்பு

தோல் அரிப்பு,வர பல காரணங்கள். தோல் வியாதி ஒரு காரணம், பருவநிலை மாற்றம் என பல உள்ளது. இதற்கு எளிய வழி : 1. கல்உப்பு நீரை போட,சரியாகும்.  2. வேப்பெண்ணெய் போட,சரியாகும். 3. மஞ்சள் பொடியை நீரில் கலந்து, பூசவேண்டும்.  #CKS