Posts

Showing posts with the label ஹார்ட் அட்டாக் கோல்டன்ஹவர்ஸ்

ஹார்ட் அட்டாக் வந்தவரை ஆஸ்பத்திரி செல்லும் வழியில் உயிரை காப்பாற்ற.

Image
ஹார்ட் அட்டாக் வந்தவரை ஆஸ்பத்திரி செல்லும் வழியில் கடைசி நேரத்தில் உயிரை காப்பாற்றுவதை கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்வார்கள். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன் வீட்டில் இருக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்ற, அல்லது ஆட்டோ அல்லது காரில் செல்லும்போது பாதிக்கப்பட்டவர் இந்த முத்திரை செய்தால், உயிர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து, ,நடு விரல், மோதிர விரல், கட்டை விரல் மூன்றும் தொட்டபடி இருக்க, சுண்டு விரல் நீட்ட வேண்டும். #CKS