Posts

Showing posts with the label தலைமுடி உதிர்வதை தடுக்க

தலைமுடி உதிர்வதை தடுக்க என்ன செய்யவேண்டும்?

தலைமுடி உதிர்வதை தடுக்க சில வழிகள் உள்ளன. 1. உடல் உஷ்ணமாவதை தடுக்க வேண்டும்.  2. உடம்பில் எதிர்ப்புசக்தி குறையாமல் பார்த்து கொள்ளவேண்டும் 3. மருந்து மாத்திரைகள் அதிகம் எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.  4. அதிகளவில் ஆண்டிபயாடிக்(Antibiotic) மருந்துகள் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.  5. அதிக டென்ஷன், உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.  6. அதிக கோபம் ஆகாமல் இருப்பது நல்லது. 7. எதையும் அதிகமாக யோசிக்காமல் இருப்பது நல்லது.  8. எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம். #CKS