கண் இமை வீங்கி போச்சா?
கண் இமை வீங்கி போச்சா? சரியாக்கிடலாம். இதற்கு எளிய தீர்வு : 1. நாமக்கட்டியை(namakatti) தண்ணீரில் உரசி, அதை எடுத்து இமை மேல் தடவலாம். 2. மஞ்சள்கிழங்கை(yellow tuber) நாலு கல் உப்புடன் கலந்து தண்ணீரில் உரசி அதை எடுத்து இமை மேல் தடவலாம். 3. பெருங்காயத்தை(Asafoetida) தண்ணீரில் உரசி அதை எடுத்து இமை மேல் தடவலாம். #CKS