சாப்பாடு் ஜீரணம் ஆகலையா?
சாப்பாடு ஜீரணம் ஆகலையா? இதற்கு எளிய தீர்வு : 1. வெல்லம்(jaggery) அல்லது கருப்பட்டி(palm jaggery) சின்ன துண்டு சாப்பிடலாம். 2. உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, பன்னீர்திராட்சை(Indian small grapes) ஓரு கைப்பிடி அளவு சாப்பிடலாம். நன்கு ஜீரணமாகும். #CKS