Posts

Showing posts with the label கொட்டாவி 2.0

கொட்டாவி விடும்போது அவதிப்படாமல் இருக்கனுமா?

கொட்டாவி விடும்போது அவதிப்படாமல் இருக்கனுமா?  இதற்கு எளிய தீர்வு : 1. வாயை அதிகமாக திறக்காமல் கொட்டாவி விடுவது நல்லது. 2. அதிகமாக உழைக்கும் சமயத்தில் நல்ல ஓய்வு தேவை.  3. எட்டுமணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். 4. நன்றாக உடற்பயிற்சி, யோகாசனம், ஏதாவது ஒன்றை செய்யவேண்டும்.  #CKS