கொட்டாவி விடும்போது நரம்பு பிடிக்காமல் இருக்கனுமா?
கொட்டாவி விடும்போது நரம்பு பிடிக்காமல் இருக்கனுமா? இதற்கு எளிய தீர்வு : 1. நல்ல ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். 2. காய்ந்த திராட்சை தினமும் கொஞ்சம் சாப்பிடுவது நல்லது. 3. பேரிச்சம்பழம்(dates) தினமும் சாப்பிடுவது நல்லது. #CKS