இளம்வயதினரின் இளநரை(Youths white hair)
இளம்வயதினரின் இளநரை(Youths white hair) பிரச்சனை இன்று பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வரை உள்ளது. இதற்கு காரணம் உடம்பில் சத்து குறைபாடு தான். தூங்காமல் இரவு அதிக நேரம் முழிப்பதும் ஒரு காரணம். இதற்கு எளிய தீர்வு : 1. மருதாணி இலையை அரைத்து தலைக்கு போடலாம். 2. கறிவேப்பிலை இலையை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 3. இரவு நன்றாக தூங்க வேண்டும். 4. சத்து குறைபாடுக்கு திரிபலா பொடி அல்லது நெல்லிக்காய் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். #CKS