கொலஸ்டராலை குறைக்கனுமா?
கொலஸ்டராலை குறைக்கனுமா? இதற்கு எளிய தீர்வு : 1. இரண்டு மிளகு எடுத்து வாயில் ஊறவைக்க உமிழ்நீரோடு கலந்து கொலஸ்டராலை குறைக்கும். 2. நான்கு வெள்ளைப்பூண்டை தீயில் வாட்டி சாப்பிட கொலஸ்டராலை குறைக்கும் 3. தினமும் சுடுதண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கொலஸ்டராலை குறைக்கும். #CKS