Posts

Showing posts with the label சளி இருமல் 1.0

சளி இருமல் தொல்லையா?

சளி இருமல் பிரச்சனை சில எளிய வழி உண்டு. திரிகடுகம்(Thirikadugam) என்று சொல்லப்படும், திப்பிலி(Indian Long pepper), மிளகு, சுக்கு(dried ginger) கலந்த கஷாயம் காய்ச்சி குடித்தால் சரியாகும். பச்சரிசி(raw rice) மிளகு கொஞ்சம் வாயில் போட்டு ஊற விட்டு உமிழ் நீரை முழுங்க இருமல் நிற்கும். #CKS