Posts

Showing posts with the label டென்ஷன்

டென்ஷனை குறைக்க வேண்டுமா?

டென்ஷன் மிக பெரிய உடல் நல எதிரி, ஆகவே முடிந்த வரை அதை புறந்தள்ளுவது நல்லது. டென்ஷனை தவிர்க்க சில எளிய வழிமுறை. 1. அமைதியாக உட்கார்ந்து நம் கண்களை மூடி மூக்கின் இரண்டு துவாரங்களிலும் மூச்சு காற்று மாறி மாறி போய் வருவதை கவனிக்க வேண்டும், மனம் அமைதியாகும். 2. இதயத்தின் மேல் இடது உள்ளங்கையை வைத்து அதன் மேல் வலது உள்ளங்கையை வைத்து அமைதியாக உட்கார வேண்டும், கண்களை மூடி. டென்சன் குறையும். 3. மூச்சு காற்றை வாய் வழியாக பல முறை வேகமாக ஊத வேண்டும், மூக்கின் வழியாகவும் காற்றை வேகமாக வெளியேற்றலாம். #CKS.