Posts

Showing posts with the label சிறுநீர் கழிக்க எரிச்சல்

நீர் கடுப்பு என்று சொல்லப்படும் சிறுநீர் கழிக்க எரிச்சலா?

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை நீர்க்கடுப்பு என்று சொல்லுவார்கள். அதற்கு தீர்வு: பத்து பதினைந்து சின்னவெங்காயம்(Country onion) தோலை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தினால் நீர்கடுப்பு அகலும். சுண்ணாம்பு எடுத்து கால் கட்டை விரலின் நகக்கண்ணில் தடவினால், நீர்க்கடுப்பு அகலும். #CKS