ஈறு வலி சிரமம்.
ஈறு ரொம்ப வலிக்குதா? வலிய நிறுத்திடலாம். இதற்கு எளிய தீர்வு : 1. பச்சைகற்பூரத்தை ஈறில் வைக்கலாம். 2. படிகார கல் பொடி பண்ணி வைக்க வலி நிற்கும். 3. வேப்பெண்ணெய் தொட்டு வைக்க சரியாகும். #CKS
Health remedies and yoga (All world languages translation is supported)