பல்லில் இருந்து இரத்தம் வருதா?
பல்லில் இருந்து இரத்தம் வருதா? இதற்கு எளிய தீர்வு: 1. கடுக்காய்(chebulic myrobalan) பொடியால் பல் தேய்க்க சரியாகும். 2. வேப்பெண்ணை ஈறில் தடவ ரத்தம் வருவது நிற்கும். 3. வேப்பமரம்(neem tree) குச்சியால் பல் தேய்க்கலாம். 4. தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணையில்( gingelly oil), வாய் கொப்புளிக்களாம்(gargle). #CKS