Posts

Showing posts with the label இரத்தம் குறைவு

இரத்தம் குறைவாக உள்ளதா? ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?

இரத்தத்தை அதிகப்படுத்த கீரைகள் உண்ணலாம், தினமும் பீட்ரூட் சாப்பிடலாம்.  ABC  ஜூஸ் என்று சொல்லப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றும் கலந்த ஜூஸ், தினம் ஒரு டம்ளர் குடிக்கலாம்.  வெள்ளாட்டு கறியின், சுவரொட்டியை சாப்பிடலாம், இது மிக வேகமாக ரத்தத்தை ஊற வைக்கும், ஹீமோகுளோபின் அதிகப்படுத்தும். நோயில் முடியாமல் படுத்திருக்கும்  வயதானவர்களையும் எழுந்து நடமாட வைக்கும். #CKS