Posts

Showing posts with the label வாய்வு தொல்லை 1.0

வாய்வு தொல்லையா?

Image
வாய்வு தொல்லை பெரும் பிரச்சினை பலருக்கும். ஒரு சில வழிகளை காண்போம். 1. இந்த அபானவாயு(abanavayu) முத்திரையை(mudra) பதினைந்து நிமிடம் போட்டால், சரியாகும். 2. மோதிர விரலின் இரண்டாவது கட்டத்தில் கட்டைவிரல் நுனியால் சில நிமிடம் தொட்டால், சரியாகும். 3. எட்டுவடிவில்(in the form of number 8), இரண்டு முத்திரையில் ஒன்று போட்டபடி, நடக்க வாய்வு சரியாகும்.  #CKS