Posts

பனி காலத்தில் கை கால் அரிப்பா(itching) ?

பனி காலத்தில் கை கால் அரிப்பா, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம். இதற்கு எளிய தீர்வு : 1.கல் உப்பை நீரில் கரைத்து, அரிப்பின் மேல் தடவ அரிப்பு மற்றும் அரிப்பினால் உண்டான காயம் ஆறும். 2. தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம் 3.வேப்ப எண்ணையும் பயன்படுத்தலாம்.  #CKS 

மன உளைச்சலால் பிரஷர் அதிகமாகி தலை சுற்றுகிறதா?

மன உளைச்சலால் பிரஷர் அதிகமாகி தலை சுற்றுகிறதா, கவலை வேண்டாம். இதற்கு எளிய தீர்வு : பாதிக்கப்பட்டவர் உச்சந்தலையில் நமது உள்ளங்கையால் மூன்று தடவை தட்டலாம், பிரஷர் குறைந்து தலை சுற்றுவது நிற்கும்.  #CKS 

கொலஸ்டராலை குறைக்கனுமா?

கொலஸ்டராலை குறைக்கனுமா?  இதற்கு எளிய தீர்வு : 1. இரண்டு மிளகு எடுத்து வாயில் ஊறவைக்க உமிழ்நீரோடு கலந்து கொலஸ்டராலை குறைக்கும். 2.  நான்கு  வெள்ளைப்பூண்டை தீயில் வாட்டி சாப்பிட  கொலஸ்டராலை குறைக்கும் 3. தினமும் சுடுதண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க  கொலஸ்டராலை குறைக்கும்.  #CKS 

சளி தொல்லை விலக, ஆவி(vapour) பிடிக்கலாம்.

மழையில் நனைந்து சளி பிடித்தால் ஆவி(vapour) பிடிக்கலாம்.  இதற்கு எளிய தீர்வு : துளசி இலையை கொஞ்சம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து, ஆவி(vapour) பிடித்தால், சளி தொல்லை அகலும்.  #CKS 

உடல் எடையை சும்மா குறைக்கலாம்.

Image
 உடல் எடையை சும்மா குறைக்கலாம், இதற்கு எளிய தீர்வு.  1. சூரியமுத்திரை(Suryamudra) : மோதிரவிரலை மடக்கி அதன் நுனி கட்டைவிரலின் அடியில் இருக்க, கட்டைவிரல் மோதிரவிரலை லேசாக அழுத்த, மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடி இருக்க வேண்டும். இந்த நிலையில் 45 நிமிடம் இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். 2. லிங்கமுத்திரை(Lingamudra) : படத்தில் காட்டியது போல இரண்டு கைகளையும் கோர்த்து இடது கட்டைவிரல் மேல் நோக்கி இருக்க வேண்டும். 45 நிமிடம் இருக்க வேண்டும். #CKS 

உடல் எடை குறைய தண்ணீர்

உடல் எடை குறைய தண்ணீர். தண்ணீர் எப்படி குறைக்கும் என பார்ப்போம். ஒரு நாளைக்கு ஐந்து முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். இதற்கு எளிய தீர்வு : 1. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.  2. மதிய உணவுக்கு முன் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.  3.. அதன்பின் சவுகரியத்திற்கு தகுந்தாற்போல இரண்டு லிட்டர் தண்ணீர், முடிந்தால் குடிக்கலாம்.  #CKS    

உடல் பருமன் குறைய என்ன செய்யலாம்

உடல் பருமன் குறைய என்ன செய்யலாம் என பார்ப்போம். இதற்கு எளிய தீர்வு.  1. காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் எடுத்து ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து குடிக்க உடல் பருமன் குறையும்.  2. சுடுதண்ணீரில் கலந்த தேன் பயன்தரவில்லை என்றால் சாதாரண தண்ணீரில் தேன் கலந்து குடிக்கலாம். #CKS