Posts

Showing posts with the label சிறுநீரகக்கல்(Kidney stone)2.0

சிறுநீரக கல்லை அகற்ற வேண்டுமா?

சிறுநீரக கல்லை சுலபமகாக அகற்ற எளிய வழிகள். 1.  வாழைத்தண்டு(banana stem) சாறு காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கல் அடைப்பு சரியாகும். அடிக்கடி உணவில் வாழைத்தண்டு(banana stem) சேர்க்க வேண்டும்.  2. வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நல்லது. 3. நெருஞ்சி முள்(Tribulus terrestris) பறித்து வேக வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை தொடர்ந்து குடிக்க சரியாகும். #CKS