Posts

Showing posts with the label சர்க்கரை வியாதி 3.0

சர்க்கரை வியாதிக்கு இயற்கை வழியில் தீர்வு.

சர்க்கரை வியாதிக்கு இயற்கை வழியில் தீர்வு.  1. நம் முன்னோர்கள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக உணவுக்குப் பிறகு தினமும் தாம்பூலம் இடுவது என்ற, வெற்றிலை( betel leaf), பாக்கு(betel nut), மற்றும் சிறிது சுண்ணாம்பு( little bit of lime) கலந்து சாப்பிடுவார்கள். நீரழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வாரத்தில் இரண்டு முறை வெற்றிலை சாப்பிடலாம். இது குறைந்த செலவில் இயற்கையான சிகிச்சையாகும். 2. தினமும் காலை எண் 8 வடிவத்தில் வெறும் வயிற்றுடன் நடப்பது நல்லது. அந்த எண் 8 பின்வரும் பரிமாணத்தில் தரையில் சாக்பீஸ் கொண்டும் வரையலாம். 9 அடி நீளத்தில் 4.5 அடி அகலத்தில் வரைய வேண்டும். அந்த எண் 8 வடிவத்தில் நாம் 10 முறை வலதுபக்கமும், 10 முறை இடதுபக்கமும் நடக்க வேண்டும். இந்த வடிவத்தில் நடப்பது நீரழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பிற நன்மைகளையும் கொண்டுள்ளது, இது உங்கள் இடுப்பை குறைக்கும் அத்துடன் உடலில் தேங்கி நிற்கும் கழிவுப்பொருட்களையும் அகற்றும். 5.  வேப்பமர இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம், அல்லது வேப்ப இலைச்சாறு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்...