வயிறு ரொம்ப வலிக்குதா?
வயிறு ரொம்ப வலிக்குதா, வலியை நிறுத்திடலாம். இதற்கு எளிய தீர்வு : 1. ஓமம் நீர் குடிக்கலாம்(take some omam with water). 2. கசகசா சாப்பிடலாம். 3. மாதுளை(Pomegranate) தோலின் உள்பக்கம் உள்ள உள்தோலை சாப்பிடலாம். #CKS
Health remedies and yoga (All world languages translation is supported)