Posts

Showing posts with the label சர்க்கரை வியாதி 4.0

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தலாம் வாங்க

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த எளிய வழி.  இதற்கு எளிய தீர்வு : 1. வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது 2. நன்கு வியர்வை வரும் அளவு உழைத்தால் சர்க்கரை கட்டுப்படும்.  3. வெந்தயம் பொடியை காலையில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.  4. வில்வ(Bael) இலை பறித்து சாப்பிடலாம் அல்லது வில்வபொடி(Bael powder) அரை ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில்  கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். தினமும்  பயன்படுத்த கூடாது, சர்க்கரை அளவு அதிகமாக இறங்க வாய்ப்பு உள்ளது.  #CKS