Posts

Showing posts with the label நெஞ்சு சளி 1.0

நெஞ்சு சளியா?

நெஞ்சு சளியை எளிதில் குணப்படுத்தலாம். இதற்கு எளிய தீர்வு : 1. வெற்றிலை,  துளசி,  கற்பூரவள்ளி(Country borage) மூன்றும் கலந்து நீரில் கொதிக்க வைத்து சாறை குடிக்க சளி குறையும். 2. பச்சரிசி(raw rice), மிளகு கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டு ஊற வைத்து முழுங்க சளி சரியாகும்.  3. திரிகடுகம் என்று அழைக்கப்படும், திப்பிலி(Indian Long pepper), சுக்கு(dried ginger), மிளகு சேர்ந்த கஷாயம் காய்ச்சி குடிக்கலாம்.  #CKS