Posts

Showing posts with the label மாரடைப்பு 1.0

மாரடைப்பு வராமல் இருக்கனுமா?

மாரடைப்பு வராமல் தடுக்க பல வழிகள் உண்டு, அவற்றில் ஒன்று, காலையில் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயம் சாப்பிட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் இரத்தம் கெட்டியாகாமல் எப்போதுமே தண்ணீர் போலவே இருக்கும் வாரம் ஒருமுறையாவது செய்யலாம். இன்னொரு எளிய முறை இரண்டு மிளகை வாயில் போட்டு ஊற விட வேண்டும், வாயில் எச்சில் ஊற ஊற அது ரத்தத்தில் கலந்து கொழுப்பை கறைக்கும். #CKS