மலம் வரவில்லையா?
மலம் வரவில்லையா? கவலைப்பட வேண்டாம். இதற்கு எளிய தீர்வு : இரவு உணவுக்கு பின் ஒரு மணிநேரம் கழித்து இரண்டு கொய்யாப்பழம்(Guava) சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து படுக்க போகலாம். காலையில் மலம் வந்துவிடும். சில சமயங்களில் இரவு உணவு சாப்பிடாமல் கொய்யாபழம்(Guava) மட்டும் சாப்பிடலாம். #CKS