Posts

Showing posts with the label வாந்தி

வாந்தி வருவதை நிப்பாட்டனுமா?

வாந்தி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. உணவு ஒவ்வாமை,  ஜீரணம் ஆகாமல் இருப்பது, மலம் கழிக்காமல் இருப்பது, பித்தம் அதிகமாக இருப்பது, அசுத்தமான நீரை குடிப்பது, கெட்டுப்போன உணவை உண்பது, அசுத்தமான காற்றை சுவாசிப்பது, குமட்டும் கெட்ட வாடையை நுகரவது என பல காரணங்கள். மாத்திரை மருந்து என பல உண்டு. எந்த உதவியும் கிடைக்காமல் இருக்கும், மக்கள் இல்லாத இடத்தில் இருக்கும் போது என்ன செய்வது, அதற்கு ஒரு எளிய வழி உண்டு. நம் கழுத்தின் பின்புறமாக உள்ள பின்கழுத்து அல்லது பொடணி என்று சொல்லப்படும் இடத்தில், பாதிக்கப்பட்டவருக்கு, நமது உள்ளங்கையால் மூன்று முறை தட்டவேண்டும், வாந்தி வருவது நிற்கும். #CKS