Posts

Showing posts with the label உடல் சூடு 1.0

உடல் சூடு அதிகமாக உள்ளதா?

உடல் சூடு அதிகமாக இருக்க பல காரணங்கள் உள்ளன, வீட்டில்  கிடைக்கும் பொருளை பயன்படுத்தி சூட்டை தணிக்கலாம்.  இதற்கு எளிய தீர்வு : 1. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 2. இரவில் மீதமான சோற்றில் தண்ணீர் ஊற்றி, காலையில் ஒரு டம்ளர் நீராகரமாக குடிக்கலாம்.  3.  பகலில் ஒரு ஸ்பூன் வெண்ணை சாப்பிடலாம்.  4. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  5. நிறைய தண்ணீர் குடிக்கலாம்.  #CKS