Posts

Showing posts with the label ஜீரணம் ஆக 3.0

உணவு ஜீரணம் ஆகனுமா?

உணவு ஜீரணம் ஆகனுமா?  இதற்கு எளிய தீர்வு : 1. இரவு உணவுக்குப்பின் இரண்டு பூவன்பழம்(poovan banana) சாப்பிடலாம்.  2. வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.  3. சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து நிறைய தண்ணீர் குடிக்கலாம்.  #CKS