Posts

Showing posts with the label பனி கால அரிப்பு(itching)

பனி காலத்தில் கை கால் அரிப்பா(itching) ?

பனி காலத்தில் கை கால் அரிப்பா, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம். இதற்கு எளிய தீர்வு : 1.கல் உப்பை நீரில் கரைத்து, அரிப்பின் மேல் தடவ அரிப்பு மற்றும் அரிப்பினால் உண்டான காயம் ஆறும். 2. தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம் 3.வேப்ப எண்ணையும் பயன்படுத்தலாம்.  #CKS