உடலில் உள்ள மருத்துவ கழிவுகளை வெளியேற்ற.
நம் வாழ்கையில் பல ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறோம் பல நோய்களுக்காக. நோய்கள் குணம் ஆகிறது. ஆனால் மருத்துவ கழிவுகள் நம் உடலில் மூலாதாரத்தில் தங்கி நாம் எதிர்ப்பு சக்திகளை இழக்கும் போதும், வயதாகும் போதும் நமக்கு திடீர் என புதிய நோய்களை ஏற்படுத்துகின்றன. மருத்தவ கழிவுகளை அகற்ற எளிய தீர்வு. எழந்தைபழம்(jujube), சின்னப்ளம்ஸ்(Indian Plums) வால்பேரிக்காய்(Tail Pear), கமலாஆரஞ்சு(orange) ஆகிய பழங்கள் புளிப்பு தன்மை கொண்டவை. இந்த பழங்களை சாப்பிட மருத்துவ கழிவுகள் வெளியேறும். #CKS