Posts

Showing posts with the label இடுப்பை குறைக்க 5.0

இடுப்பினால் கவலையா?

Image
இடுப்பை கம்மி(little) பண்ணனுமா, கவலை விடுங்கள். இதற்கு எளிய தீர்வு: 1. வலது காலை முடிந்தளவு முன்னே எடுத்து வைத்து முட்டியை லேசாக மடக்கி வலது பக்கம் நன்கு திரும்பி வலதுகையை நீட்டவேண்டும் அதேசமயம் இடதுகையையும் நீட்டவேண்டும், இந்த நிலையில் முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை செய்யலாம். இதே போல இடது காலில் செய்யலாம். 2. இடுப்பில் கைகளை வைத்து வலது பக்கம் இடுப்பை சாய்க்கலாம், இந்த நிலையில் முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை செய்யலாம். அதே போல இடது பக்கம் இடுப்பை சாய்க்கலாம்.  #CKS