Posts

Showing posts with the label பல்லில் கறை

பற்களில் கறைகள் உள்ளதா?

பற்களில் கறைகள் ஏற்பட காரணம் நாம் உணவு உண்ட பின் வாய் கொப்புளிக்காமல்(not gargling) இருப்பது, சரியாக பல்  தேய்க்காதது  இரவு உணவுக்கு பின் பல் விளக்காதது. இதற்கு  எளிய வழி: 1. கல் உப்பு கொண்டு பல் தேய்க்க கறை போகும், ரொம்பவும் அழுத்தி தேய்க்ககூடாது, வாய் பொத்து போகும்.  2. பெரிய நெல்லிக்காய், நறுக்கி, கொஞ்சம் எடுத்து கொண்டு தேய்க்கலாம். 3. நாயுருவி வேரின் பவுடர் கொண்டு பல் தேய்க்கலாம்.  4. எள்ளை வாயில் போட்டு மென்று துப்ப கறை போகும். #CKS