கடுமையான வயிறு வலியா?
கடுமையான வயிறு வலி வர பல காரணங்கள். எளிய நிவாரணம்: 1. தொப்புளில் நல்லெண்ணை(Gingelly oil) தடவலாம். 2. குலோப்ஜாமுன் ஜீராவோட(sugar solution) சாப்பிட சரியாகும். 3. விளக்கெண்ணை( castor oil) தொப்புளில் போடலாம். 4. எலுமிச்சை ஜீஸில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்கலாம். #CKS