Posts

Showing posts with the label இடுப்பு வலி 2.0

இடுப்பு வலிக்குதா?

இடுப்பு வலிக்குதா, அவஸ்தையாக இருக்கா, கவலை விடுங்கள்.  இதற்கு எளிய தீர்வு : 1. காலை 7am முதல் 9am வரையும், மாலை 4pm முதல் 5.30pm மணி வரையில் சூரிய ஒளியில் உட்கார வேண்டும். இடுப்பு வலி சரியாகும். 2. வாய்வு தொல்லை என்றால் ஆறு வெள்ளைப்பூண்டை அடுப்பில் வாட்டி சாப்பிடலாம்.  3. கல் உப்பை  துணியில் கட்டி, நல்லெண்ணையில்(gingelly oil) லேசாக தொட்டு,  விளக்கில்(candle flame) வாட்டவேண்டும், இப்போது இடுப்பில் ஒத்தடம்(dry heat) வைக்கலாம். 4. கல் உப்பை சூடானநீரில் கரைத்து இடுப்பில் ஒத்தடம்(dry heat) வைக்கலாம். #CKS