முகப்பரு இளம் பெண்கள், இளம் ஆண்கள் பிரச்சனை.
முகப்பரு, வயது வந்த சிறு பள்ளிமாணவி முதல் கல்யாணம் ஆன இளம் பெண்கள் வரை உள்ள பிரச்சனை. ஆண்களும், பள்ளி முதல் இளம் வயது வரை சந்திக்கும் பிரச்சனை. இதற்கு எளிய தீர்வு : 1. முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவ வேண்டும். 2. எண்ணையில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை அதிகம் உண்ணாமல் இருப்பது நல்லது. 3. நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. 4. பழங்கள் சாப்பிடுவது நல்லது. 5. முகத்துக்கு சந்தனம் பூசுவது நல்லது. 6. விபூதியை(Holy Ash) நீரில் கறைத்து முகத்துக்கு பூசுவது நல்லது. 7. காலை எழுந்ததும் வாயில் வரும் முதல் உமிழ்நீரை தொட்டு வைப்பது நல்லது. 8. திருநீர்பத்திரி(Sweet basil) இலையை அரைத்து பருக்கள் மீது போடுவது நல்லது. #CKS