Posts

Showing posts with the label பல்வலிக்கு கொய்யாஇலை

பல்வலிக்கு கொய்யாஇலை

பல்வலி வர பல காரணம் உண்டு. ஒரு சில வலிக்கு கொய்யாமரத்தின் இளம் இலைகளை பறித்து வாயில் போட்டு மென்று, தின்று முழுங்கலாம்  அல்லது துப்பிவிடலாம், பல் வலி காணாமல் போகும். #CKS