Posts

Showing posts with the label மழையில் காக்க

மழையில் நம்மை காக்க

மழையில் நனைந்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலம் குன்றும். நீண்ட நேரம் மழையில் நனைந்தபடி பயணம் செய்தால் உடல் வேகமாக குளிரடித்து நடுங்கும், உடல் சூட்டை இழக்கும்.  குளிர் பிரதேசங்கள் சென்றாலும் உடல் நடுங்கும். இரண்டுக்கும் ஒரே தீர்வு: நம் காது மடல்களை நன்றாக தேய்க்க, உடலில் சூடு பரவும், நடுக்கம் நிற்கும்.  எவ்வளவு பெரிய மழையில் குழந்தைகள் நனைந்து வந்தாலும் காது மடல்களை தேய்த்து விட்டால், அவர்களுக்கு நோய் அண்டாது.  #CKS