பிரியாணி ஜீரணம் ஆகனுமா?
பிரியாணி ஜீரணம் ஆகனுமா? இதற்கு எளிய தீர்வு : 1. எவ்வளவு கடினமான உணவு சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து பைனாப்பிள் சாப்பிட்டால் ஜீரணம் ஆகிவிடும. 2. பாயாசம்(payasam) குடிக்கலாம். 3. பிரியாணி போன்ற அசைவ உணவுக்கு முன் இனிப்பு பலகாரம் சாப்பிட்டு, உணவுக்கு பின்னும் ஒரு இனிப்பு பலகாரம் சாப்பிடுவது, நன்கு ஜீரணமாகும். #CKS