Posts

Showing posts with the label இழந்த தலைமுடி மீண்டும் வளர

இழந்த தலைமுடியை மீண்டும் வளரவைக்க என்ன செய்யலாம்?

இழந்த தலைமுடியை மீண்டும் வளரவைக்க என்ன செய்யலாம் என பார்ப்போம். பரம்பரை வழியில் சிலருக்கு முடி மீண்டும் வளராது, மற்றும் மருந்து மாத்திரைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முடி வளராது, மற்றவர்களுக்கு முயற்சி பலன் தரும். இதற்கு எளிய தீர்வு : 1. சின்ன வெங்காயம்(Indian small onion) உரித்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம். 2. சின்ன வெங்காயத்தை (Indian small onion) மிக்ஸியில் அரைத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம். 3. கற்றாழை ஜெல்லை தினமும் காலை தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம். சிறிதளவு ஜெல்லை சாப்பிடலாம்.  4. மருதாணி இலையை அரைத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம்.  5. வெந்தயத்தை அரைத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம். 6. வரிகுமிட்டிகாய்(Citrullus colocynthis) அறுத்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம்.   #CKS