தொப்பையை குறைக்க யோகாசனம்

தொப்பையை குறைக்க யோகாசனம். 

இதற்கு எளிய தீர்வு :

1. காலையில் வெறும் வயிற்றில் தரையில் சம்மணங்கால்(crossed leg) போட்டு அமர்ந்து இரண்டு  உளளங்கைகளையும் தரையில் தேய்த்தபடி முன்னோக்கி நீட்ட வேண்டும். தலை தரையை தொட முயற்சிக்கும், தரைக்கு முத்தம் கொடுக்க முயற்சி பண்ணலாம். இதை பத்து முறை செய்யலாம் தினமும் செய்ய தொப்பை குறையும். 

2. உட்கட்டாசனம்(Utkattasanam) நிலையில் வயிற்றை உள்ளே இழுத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நிற்கலாம். தினமும் செய்ய தொப்பை குறையும். 
3. தினமும் ஹாலாசனம்(halasana) போடலாம், ஒரு ஐந்து நிமிடம். 
4. காலையில் வெறும் வயிற்றில் குப்புறபடுத்துக்கொண்டு(free fall sleep) இரண்டு கைகளையும் முன்னால் நீட்டி வணங்கியபடி, தலையை உயர்த்தவேண்டும், இரண்டு கைகளும் காதுகளை தொட்டபடி இருக்க இடுப்பு வரை நிமிர வேண்டும். அப்படியே கீழே இறக்கி, இப்போது இரண்டு கால்களையும் உயர்த்த வேண்டும் இடுப்பு வரை. அதாவது ஒரு படகு கடலில்  அலையில் மிதப்பதை போல, முன்னும், பின்னும் மாறி மாறி ஆட்டவேண்டும். வயிறு நன்றாக அமுக்கப்படும். தினமும் பல முறை செய்ய தொப்பை குறையும். 
#CKS 

Comments

Post a Comment

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?