மாதவிடாய் காலங்களில் வயிறு வலியா?
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வயிறு வலிக்கும். ஒரு சிலருக்கு வயிறு வலி அதிகமக இருக்கும்.
இதற்கு எளிய தீர்வு :
பால் மற்றும் ஐஸ் சேர்க்காமல் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடித்தால் வயிறு வலி சரியாகும்.
ரத்தம் உடம்பில் நன்றாக உற்பத்தியாக தினம் ஒரு மாதுளை சாப்பிடலாம்.
#CKS
Comments
Post a Comment