குடும்பபெண்கள் நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
குடும்ப பெண்களுக்கு உடற்பயிற்சி, யோகாசனம் இன்னும் பல விளையாட்டு பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது. அப்படியானால் நோய்களே வராமல் தடுக்க என்ன செய்யலாம்.
இதோ சில எளிய தீர்வு:
1. காலையும் மாலையும், குனிந்தபடி உங்கள் வீட்டை பெருக்கலாம்(sweeping),
2. மசாலாக்களை அம்மிக்கல்லில் அரைக்கலாம்
3. சட்னிகளை அம்மிக்கல் அல்லது மாவு ஆட்டும் ஆட்டாங்கல்லில் அரைக்கலாம்.
4. பாத்திரங்களை நாமே தேய்த்து கழுவலாம்.
5. துணிகளை வாஷிங்மெஷினில் துவைத்து அலசியபின், கைகளால் பிழிந்து, நம் தோள் உயரம் உள்ள கம்பியில் உலரப்போடலாம்.
6. மாடிப்படியில் பத்து தடவை ஏறி இறங்கலாம்.
7. சாப்பிட்ட பின் அரைமணி நேரம் உட்காராமல் நடந்தபடி அல்லது நின்றபடி ஏதாவது செய்யலாம்.
8. நேரம் தவறாமல் மூன்று வேளையும் நன்கு சாப்பிடவேண்டும்.
9. இரவு முடிந்தவரை சீக்கிரம் படுக்கலாம், காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழலாம்.
#CKS
.
Comments
Post a Comment