உடம்பில் அடிப்பட்ட இடத்தில் வீக்கம் ஆகாமல் இருக்க.
உடம்பில் அடிப்பட்டு காயம் ஏற்ப்பட்டால் இரத்தம் வெளியேறும். அதிக இரத்தம் போகாமல் இருக்க ஐஸ்கட்டியை அந்த இடத்தில் வைக்க இரத்தம் வெளியேறுவது நிற்கும்.
சில சமயத்தில் இரத்தம் வெளியேறாமல் அந்த இடத்தில் வீக்கம் ஆகும். அந்த வீக்கம் ஆன இடத்தில் ஐஸ்கட்டியை வைக்க வீக்கம் கம்மியாகி, சரியாகி விடும்.
#CKS
Comments
Post a Comment