ஆசனவாயில் அரிப்பு அல்லது எரிச்சலா?
ஆசனவாயில் அரிப்பு அல்லது எரிச்சலா ஆக இருக்கிறதா, கவலைவேண்டாம்.
இதற்கு எளிய தீர்வு :
சிறிதளவு விளக்கெண்ணையை(castor oil) ஆட்காட்டிவிரலில் எடுத்து ஆசனவாயில் வெளிப்புறம் தடவி, பின் உட்புறம் முடிந்தளவு தடவவேண்டும், மீண்டும் எண்ணையை எடுத்து நன்றாக உட்புறம் தடவலாம்.
அரிப்பு மற்றும் எரிச்சல் சரியாகும்.
Comments
Post a Comment