ஈறு வலிக்கிறதா மிக அதிகமாக?

ஈறு வலி வந்தால் தாங்குவது கொஞ்சம் சிரமம் தான்.
சில எளிய வழி :

1. கிராம்பு அந்த இடத்தில் வைக்க வலி நிற்கும். 

2. ஒரு சின்ன கற்பூரத்தை அங்கு வைக்க வலி நிற்கும்.

3. தேங்காய் எண்ணெயில் வாய் கொப்புளிக்க சரியாகும்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?