ஈறு வலி சிரமம்.

ஈறு ரொம்ப வலிக்குதா? வலிய  நிறுத்திடலாம். 

இதற்கு எளிய தீர்வு :

1. பச்சைகற்பூரத்தை ஈறில்  வைக்கலாம்.

2. படிகார கல் பொடி பண்ணி வைக்க வலி நிற்கும்.

3. வேப்பெண்ணெய் தொட்டு வைக்க சரியாகும். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?