கண் இமை வீங்கி போச்சா?

கண் இமை வீங்கி போச்சா?  சரியாக்கிடலாம். 

இதற்கு எளிய தீர்வு :

1. நாமக்கட்டியை(namakatti) தண்ணீரில் உரசி, அதை எடுத்து இமை மேல் தடவலாம்.

2. மஞ்சள்கிழங்கை(yellow tuber) நாலு கல் உப்புடன் கலந்து தண்ணீரில் உரசி அதை எடுத்து இமை மேல் தடவலாம்.

3. பெருங்காயத்தை(Asafoetida) தண்ணீரில் உரசி அதை எடுத்து இமை மேல் தடவலாம். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?