காது வலி

காது வலி ஏதாவது ஒரு சமயம் வரும். குளிர் காலம் அல்லது மழை காலம் சமயத்தில் வரும். சளி பிடித்திருக்கும் போதும் வரும். 

இதற்கு ஒரு உடனடியாக எளிய தீர்வு, ஒரு வெள்ளைப்பூண்டை உரித்து லேசாக கிள்ளி காதுக்குள் சொருகி  வைக்கவும்.
சில மணி துளிகளில் வலி குறைந்து விடும்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?